சேனை கிழங்கு ப்ரை (Senaikilanku fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேனை கிழங்கை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள் மிளகாய் துள் உப்பு போட்டு அரை வேக்காடு வேகவைக்கவும்
- 2
பிறகு அதை தண்ணீர் இல்லாமல் வடித்து விடவும்
- 3
பிறகு அதை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் க டு கு போட்டு பொறித்ததும் வேக வைத்த சேனை கிழங்ககை போட்டு நன்கு கால் மணி நேரம் வறுத்து கொள்ளவும்
- 4
சுவையான சேனை கிழங்கு ப்ரை ரெடி இது சாம்பார் சாப்பாட்டிற்கு தயிர் சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சேனை கிழங்கு மசாலா டீப் ப்ரை (Senaikilanku masala deep fry recipe in tamil)
#deepfry Sakthi Bharathi -
-
-
-
-
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
-
-
-
-
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)
#YP -சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு வடை (Senaikilanku vadai recipe in tamil)
வாழை பூ, தண்டு இதை எல்லாம் வைத்து தான் வடை செய்வது வழக்கம்.. நான் வழக்கத்தை மாற்றி சேனை கிழங்கு வைத்து வடை செய்தேன்.. மிகவும் சத்துள்ள உணவு.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. #arusuvai 3(very yummy and crispy dish) Uma Nagamuthu -
-
-
கத்தரிக்காய் மசாலா பிரை (Eggplant masala Fry) (Kathirikkai masala fry recipe in tamil)
#GA4 #Week9 #Eggplant #Fry Renukabala -
-
சேனை கிழங்கு கார வடை
#ebook இனி வடை செய்வதற்கு பருப்பு ஊர வைக்க தேவையில்லை .15நிமிடத்தில் பொட்டுகடலை இருந்தால் செய்து விடலாம்.சுவையான சேனை கிழங்கு வடை எப்படி செய்யலாம் என்று பின் வரும் செய்முறையை பாருங்கள்.#பொரித்த உணவுகள் Akzara's healthy kitchen -
-
-
-
-
சேனை பெரும்பயர் (காராமணி)ஏரிச்சேரி(eriseri recipe in tamil)
#KS - Onam Specialஓணம் சாப்பாட்டிற்கு நிறைய வகை வகையான சமையல் செய்வது வழக்கம் .. அதில் ரொம்ப பிரதானமான ஓன்று எரிச்சேரி...சாதத்துடன் சேர்த்து தொட்டு சாப்பிட கூடிய அருமையான கேரளா எரிச்சேரி செய்முறை... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14011091
கமெண்ட்