லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்
  1. ஒரு கப் மிஞ்சிய சாதம்
  2. 1உருளைக்கிழங்கு
  3. 2 கேரட்
  4. 3பெரிய வெங்காயம்
  5. 2பச்சை மிளகாய்
  6. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 1/2 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  10. 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  11. 1/2 ஸ்பூன் சீரகத்தூள் சிறிது
  12. 1/4 ஸ்பூன் மல்லித் தூள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. தேவையானஅளவு எண்ணெய்
  15. 2 ஸ்பூன் மைதா மாவு
  16. தேவையானஅளவு ரஸ்க் தூள்
  17. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கப் மிஞ்சிய சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும் பிறகு 2 உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும் பின் கேரட்,பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,கரம் மசாலாத்தூள்,மிளகுத்தூள்,சீரகத்தூள்,சிறிது மல்லித் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ஒன்றாக பிசைந்து கொள்ளவும் பின் அதை வட்ட வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும்

  2. 2

    இரண்டு ஸ்பூன் மைதா மாவில் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் செய்த வட்டத்தை அதில் புரட்டி எடுத்து அதை ரஸ்க் தூளில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்

  3. 3

    ரஸ்க் தூளில் புரட்டி எடுத்ததை கடாயில் எண்ணெய் ஊற்றி போட்டு எடுக்கவும்....சுவையான லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் ரெடி....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes