சீதா பழ மில்க் ஷேக் (Custard Apple milk shake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சீதாப்பழ கூழை மிக்ஸியில் பால் ஊற்றி அடிக்கவும், அதில் நாட்டு சர்க்கரையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்
- 2
இப்போது பெரிய ஓட்டை உள்ள ஒரு அரிப்பில் அதை நன்றாக வடிகட்டிக்கொள்ளவும்.ஒரு கப்பில் ஊற்றி குழந்தைகளுக்கு பிடித்த ட்ரை ஃப்ரூட்ஸ் உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala -
-
-
-
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
-
*மாதுளம் பழ மில்க் ஷேக்*
#WAஇதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Jegadhambal N -
-
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
பப்பாளி தேன் நட்ஸ் மில்க் ஷேக் (Papaya honey nuts milk shake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தின் விழுதுடன் தேன், பால் மற்றும் பாதாம், பிஸ்தா, கன்டென்ஸ்டு மில்க் கலந்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக உள்ளது.#GA4 #Week4 Renukabala -
-
-
-
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
இயற்கை முறையில் தயார் செய்த பிஸ்தா மில்க் ஷேக்
#cookwithmilkஎந்தவித ரசாயனமும் கலரும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பிஸ்தா மில்க் ஷேக் இன் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena Thara -
-
-
ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்... Nalini Shankar -
-
-
-
Oreo milk shake/oreo (Oreo mik shake Recipe in Tamil)
#goldenapron3 #nutrient2 # bookஎன்னுடைய மகனுக்கு பிடித்த மில்க் ஷேக். இதில் வாழைப்பழம் தேன் மற்றும் பால் சேர்ப்பதால் இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரத சத்து உடலுக்கு மிகவும் நல்லது. பழம் பால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதில் ஓரியோ பிஸ்கட் மற்றும் சாக்கோஸ் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் இது பிடிக்கும். Meena Ramesh -
ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஷேக். ஓரியா பிஸ்கட் டில் செய்து குடிப்பது வழக்கம். #cook with friends. #breakfast Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14025479
கமெண்ட்