கீர் மோகன் (Kheer mohon recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரவை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
அகலமான பாத்திரத்தில் பால் பவுடர் மைதா மாவு ஊறவைத்த ரவையை சேர்க்கவும்
- 3
இதனுடன் நெய்,பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு சிறுக சிறுக பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து மிருதுவான பிறகு இதனை மூடி 10 நிமிடம் வைக்கவும்
- 4
கலந்து வைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு (அதிக சூட்டில் இருக்கக்கூடாது) சூடான பிறகு இதில் உருண்டைகளை சேர்த்து குறைந்த தீயில் வைக்கவும் உருண்டைகள் நன்கு வெந்து இரண்டாகி மேலெழும்பி வரும் பொழுது மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 6
மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும் பிறகு இதில் உருண்டைகளை சேர்த்து மூடி அதிக தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்
- 7
இப்போது அடுப்பை அணைத்து உருண்டைகளை இரண்டு மணி நேரம் சர்க்கரைப் பாகில் ஊற வைக்கவும்
- 8
மற்றொரு கடாயில் பால் பவுடர் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் பால் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கலக்கவும்
- 9
இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைக்கவும் இப்போது சிறு உருண்டை எடுத்து படத்தில் காட்டியவாறு தட்டையாக தட்டி ஊறவைத்த ஜமுனை இதன்மேல் வைக்கவும்
- 10
இப்போது மெதுவாக எடுத்து மூடவும் அனைத்தையும் நன்றாக மூடி மீண்டும் உருண்டைகளாக நன்றாக உருட்டிக் கொள்ளவும் பிறகு இவற்றை இரண்டாக பிரிக்கவும்
- 11
அழகுக்காக கலர் பவுடரை தண்ணீரில் நனைத்து இதன் நடுவில் வைக்கவும்... சுவையான அட்டகாசமான கீர் மோகன் தயார்... குறிப்பு 🤩உருண்டைகளை எண்ணெயில் பொரிக்கும்போது அதிக தீயில் இருக்கக்கூடாது எண்ணெய் சூடானதும் உருண்டைகளை சேர்த்து குறைந்த தீயில் வைக்கவும் உருண்டைகள் மேலே எழுப்பி வரும்போதுதான் மிதமான தீயில் வைக்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
-
கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
-
-
-
Rosbora /Rava sweet ரோஸ் பரா (Rosebora recipe in tamil)
#சரஸ்வதிபூஜை&ஆயுதபூஜை Shanthi Balasubaramaniyam -
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
-
-
கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)
#deepavali#GA4#kids2 Pavumidha -
-
-
-
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
More Recipes
கமெண்ட் (4)