தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
15-18 பரிமாறுவது
  1. 2 கப் பால் பவுடர்
  2. 1/2 கப் பால்
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 2 டேபிள்ஸ்பூன் கொக்கோ பவுடர்
  5. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  6. சிறிதுநறுக்கிய பிஸ்தா

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் பால் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கலக்கவும் பிறகு குறைந்த தீயில் பால் பவுடரை செய்த அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும்

  2. 2

    நெய் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து அடுப்பை அணைக்கவும் இப்போது இதில் கொக்கோ பவுடர் சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை பிசையவும்

  3. 3

    சிறு உருண்டை எடுத்து உருட்டி குழி போல் செய்து கொள்ளவும்

  4. 4

    சுவையான குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சாக்லேட் பீடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes