ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9

ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)

பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1 கோதுமை மாவு
  2. 2 டீஸ்பூன் ரவை
  3. உப்பு தேவையான அளவு
  4. 1 டீஸ்பூன் சர்க்கரை
  5. தண்ணீர் தேவையான அளவு பிசைய
  6. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு ரவை உப்பு சர்க்கரை சேர்த்து கலக்கவும்

  2. 2

    கலந்தவுடன் தண்ணீர் சிறிது சிறிதாக கலந்து கெட்டியாக மாவு பிசையவும்

  3. 3

    மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

  4. 4

    உருண்டையை சப்பாத்தி கட்டையில் மாவு அல்லது எண்ணெய் தேய்த்து பூரியை தேய்க்கவும்

  5. 5

    வாணலியில் எண்ணெயைக் காய வைக்கவும்

  6. 6

    எண்ணெய் காய்ந்தவுடன் தேய்த்த பூரியை போட்டு எடுக்கவும்

  7. 7

    இப்போது நமது சூடான சுவையான பூரி ரெடி ஆகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes