சூப்பர் பூரி(poori recipe in tamil)

cook with viji
cook with viji @cookwithviji5

#ilovecooking
சுவையான பூரி. குழந்தைகளுக்கு பிடிக்கும்.

சூப்பர் பூரி(poori recipe in tamil)

#ilovecooking
சுவையான பூரி. குழந்தைகளுக்கு பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 300g கோதுமை வுமாவு
  2. தேவையா ன அளவுஎண்ணை பொரிக்க
  3. 2 ஸ்பூன் சர்க்கரை
  4. 2 ஸ்பூன் எண்ணெய்
  5. தேவையானஅளவு தண்ணீர்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1 டேபிள் ஸ்பூன் ரவை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவு சர்க்கரை உப்பு இவை அனைத்தையும் கலவையாக கலந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பின்னர் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும்.

  3. 3

    சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். சப்பாத்தி கட்டையில் நன்றாக தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    எண்ணெய் காய்ந்த உடன் அதில் தேய்த்து வைத்த பூரியை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

  5. 5

    பூரி நன்றாக உப்பி வரும்

  6. 6

    நமது சூடான சுவையான சூப்பர் பூரி ரெடி ஆகிவிட்டது.,

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
cook with viji
cook with viji @cookwithviji5
அன்று

Similar Recipes