மைதா பர்பி (90's Popular Barfi) (Maida burfi recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#kids2
90' பிரபலமாக இருந்த மைதா பர்பி யை இந்த பதிவில் காண்போம்.......

மைதா பர்பி (90's Popular Barfi) (Maida burfi recipe in tamil)

#kids2
90' பிரபலமாக இருந்த மைதா பர்பி யை இந்த பதிவில் காண்போம்.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் மைதா
  2. 1/2 கப்சர்க்கரை
  3. 1/2 கப்வனஸ்பதி அ நெய்
  4. 1/2 ஸ்பூன் ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சர்க்கரை யை பொடிக்கவும்.

  2. 2

    தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, கடாயில் வனஸ்பதி சேர்க்கவும்

  3. 3

    வனஸ்பதி உருகி எண்ணெய், போல மாறிய பின் மாவை சேர்த்து சிறிய தீயில் வைத்து கிளறவும்.

  4. 4

    மாவை சேர்த்து நன்கு கலந்து பின்பு இறக்கி அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.

  5. 5

    பின்னர் சர்க்கரைப் பொடி சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும்.

  6. 6

    வெது வெதுப்பான சூட்டில் காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி, 20 நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

  7. 7

    20 நிமிடத்துக்கு பின்பு வெளியில் எடுத்து 10 நிமிடம் அறை வெப்பநிலையில் விட்டு பின் தேவையான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்......

  8. 8

    தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமான, குழந்தைகளின் விருப்பமானதாக இது இன்றும் உள்ளது......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes