ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)

Thara
Thara @cook_26879129

#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1ஆப்பிள்
  2. 200 மில்லிபால்
  3. 3கருப்பு பேரிட்சை பழம்
  4. ஐஸ் கட்டிகள் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஆப்பிளை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், பாலை நன்கு காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்,

  2. 2

    ஆப்பிள், பேரிட்சை சேர்த்து நன்கு அரைத்து, அத்துடன் பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    அரைத்த ஜீஸை டம்ளரில் ஊற்றி ஜில் என்று பருகலாம்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thara
Thara @cook_26879129
அன்று

Similar Recipes