ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 150மிலிபால்
  2. டீ தூள்-டேபிள்ஸ்பூன்
  3. 1\4ஸ்பூன்ஏலக்காய் தூள்
  4. 11\2டேபிள்ஸ்பூன்சீனி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பாலை ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து டீ தூளை சேர்க்கவும்

  2. 2

    கொதி வந்ததும் மிதமான தீயிலேயே ஒரு நிமிடங்கள் வைத்திருக்கவும் பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வைத்திருக்கவும்

  3. 3

    பிறகு ஒரு டம்ளரில் சீனியை சேர்த்து டீ யை வடிகட்டி கலந்து சூடாக பருகவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes