சாக்லேட் டிரஃபிள் (Chocolate truffle recipe in tamil)

Udayabanu Arumugam
Udayabanu Arumugam @cook_26992295

வெறும் 3 பொருட்களை வைத்து 15 நிமிடத்தில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

#skvweek2
#ilovecooking
#kids2

சாக்லேட் டிரஃபிள் (Chocolate truffle recipe in tamil)

வெறும் 3 பொருட்களை வைத்து 15 நிமிடத்தில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

#skvweek2
#ilovecooking
#kids2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 கப் கண்டென்ஸ்ட் மில்க்
  2. 1/4 கப் கோகோ பவுடர்
  3. 1 ஸ்பூன் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் வெண்ணெய் ஊற்றி சூடானதும், அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து கோகோ பவுடர் மற்றும் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு கிளறவும்

  2. 2

    5 நிமிடம் கழித்து அனைத்தும் திரண்டு சப்பாத்தி மாவு போலாகும். தொட்டால் 5 ஸ்டார் மிட்டாய் போன்ற பதத்தில் இருக்கும்

  3. 3

    இந்த பதத்தில் அடுப்பை அணைத்து ஆறவிடவும்

  4. 4

    கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடித்து, சிறிது கோகோ பவுடர் தூவினால் சுவையான சாக்லேட் டிரஃபிள் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Udayabanu Arumugam
Udayabanu Arumugam @cook_26992295
அன்று

Similar Recipes