கோதுமை மாவு ரொட்டி (Kothumai maavu rotti recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#kids3#Lunch box

கோதுமை மாவு ரொட்டி (Kothumai maavu rotti recipe in tamil)

#kids3#Lunch box

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3 பேர்
  1. கோதுமை மாவு கால் கி லோ
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1ஸ்பூன் கடலை பருப்பு
  4. 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  5. 4வர மிளகாய்
  6. அரை ஸ்பூன் கடுகு
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வரமிளகாய் கிள்ளி போட்டு வதக்கவும்

  2. 2

    பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு கறிவேப்பிலை தலை போட்டு நன்கு வதக்கவும்

  3. 3

    வதக்கிய பொருள் களை எல்லாம் மாவில் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    தோசை கல்லை எடுத்து நன்கு காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து வைத்து கையில் அப்படியே தட்டி விட்டு எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்

  5. 5

    சுவையான சத்தான கோதுமை மாவு ரொட்டி ரெடி இது ஒரு பாரம்பரிய ரொட்டி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes