சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைக்கவும். பாத்திரம் சூடானதும் 2 கப் பாலை அதில் ஊற்றி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாலை காய்ச்சவும். பால் நன்கு பொங்கி வந்தவுடன் ஏலக்காய் பவுடர் போடவும்.
- 3
பிறகு அந்த பாலில் 2 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையை போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு பரிமாறவும்.
- 4
சுவையான ஏலக்காய் பால் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஏலக்காய் டீ
#goldenapron3டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் . Shyamala Senthil -
-
-
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
-
-
-
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)
குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது. Aswani Vishnuprasad -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
-
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14086905
கமெண்ட்