பேலன்ஸ்ட் லஞ்ச் 4 (Balanced lunch 4 recipe in tamil)

கொத்தரங்காய் பொரிச்ச கூட்டு சாதம்
கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு, இருக்கின்றன கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி. அவசியம் லஞ்ச் பாக்ஸில் வைக்க வேண்டும். கூட சக்கரைவள்ளி கிழங்கு வறுவலும், நான் செய்த எனர்ஜி பார் வைத்து குட்டி மருமானுக்கு கொடுத்தேன். #kids3
பேலன்ஸ்ட் லஞ்ச் 4 (Balanced lunch 4 recipe in tamil)
கொத்தரங்காய் பொரிச்ச கூட்டு சாதம்
கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு, இருக்கின்றன கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி. அவசியம் லஞ்ச் பாக்ஸில் வைக்க வேண்டும். கூட சக்கரைவள்ளி கிழங்கு வறுவலும், நான் செய்த எனர்ஜி பார் வைத்து குட்டி மருமானுக்கு கொடுத்தேன். #kids3
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
ஒரு கிண்ணத்தில் 2 கப் நீர் சேர்த்து ½ கப் பயத்தம் பருப்பை பிரஷர் குக்கரில் போதிய நீர் சேர்த்து வைக்க. சின்னதாயக நறுக்கிய கொத்தரங்காய் ஒரு கிண்ணத்தில் வைத்து, பருப்பு கிண்ணத்தின் மேல் வைக்க. குக்கரை மூடி, வெயிட் வைத்து, ஹை விலேமில் வைக்க. குண்டு சரறினதும் நெருப்பை குறைத்து 15 நிமிடங்கள் வேகவைக்க. அடுப்பை அணைத்து பிரேஷர் இறங்கியதும், ஜாக்கிரத்தையாக வேகவைத்த பொருட்களை வெளியே எடுக்க.மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில்கடுகு, சீரகம், இலவங்கப்பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பூ, அனிஸ் சேர்
- 4
பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். வெங்காயம், மிளகாய் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க, மஞ்சள், கறிவேப்பிலை சேர்க்க. வெங்காயம் நன்றாக வதிக்கிய 2 கப் நீர் சேர்த்து வேகவைத்த பருப்பு சேர்க்க. கொதித்த பின் வேகவைத்த காய் சேர்த்து, 1 கப் நீர் சேர்த்து நெருப்பை குறைக்க.
- 5
ஸ்பைஸ் மசாலா பொடி சேர்த்து கிளற-மேலும் 4 நிமிடங்கள் அடுப்பின் மேல். அடுப்பை அணைக்க. சிறிது ஆறின பின் தேங்காய் பால் சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கிளற. வறுத்த முந்திரி, கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க.. ருசிக்க.
- 6
கூட்டு தனியாகவும் சாப்பிடலாம், சோறு நெய்யுடன் சாப்பிட்டால் ருசி அதிகம். சாதத்துடன் நெய் சேர்த்து கலந்து ஆறின பின் லஞ்ச் பாக்ஸில் வைக்க. கூட பழங்கள், தயிர், வறுவல் வைக்கலாம், நான் செய்த எனர்ஜி பார் கூட வைத்தேன். பேலண்ஸ்ட் லஞ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தரங்காய் பருப்பு உசிலி (Kothavarankai paruppu usili recipe in tamil)
கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு,. கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி #GA4 #thuvar Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க, பட்டாணி கேரட் தக்காளி பன்னீர் மசாலா கூட பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)
முந்திரி பன்னீர் மசாலாசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க #kids3 Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal Lakshmi Sridharan Ph D -
பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)
மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் வளர்ந்த கீரைகள், பூச்செடிகள் எல்லாம் கலிபோர்னியாவில் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறேன். நாட்டு கீரை இலைகள் பச்சை, சீமை கீரை இலைகள் சிகப்பு கலந்திருக்கும். நாட்டு கீரை தோட்டத்தில் அதிகம். :”மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது” மிகவும் பொருத்தம் இந்தகீரைக்கு, நலம் பல. பொன் போல சருமம் பள பளக்கும். கண்ணுக்கு, லிவர்க்கு, மிகவும் நல்லது. இரத்த சோகை நீக்கும், கால்ஷியம், விட்டமின் A, பீடா கேரோடின். இரும்பு சத்து, நார் சத்து அதிகம். #coconut Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் இயற்கை தந்த ஒரு வர பிரசாதம் ஏகப்பட்ட உலோகசத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. சதது சுவை நிறைந்தது #choosetocook Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)
கீரை புலவ்; டாப்பிங்க் கார்மலைஸ்ட் வெங்காயம், பன்னீர் துண்டுகள் #jan2 #GA4 #methi #pulao Lakshmi Sridharan Ph D -
பகாரா பைன்—கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஆண்டுகளுக்கு முன் 2 மாதம் ஹைதராபாத்தில் இருந்தேன். ஏகப்பட்ட நண்பர்கள். விருந்து வோம்பும் பண்பு – “ம இண்டி மீ இண்டி” –எங்கள் வீடு உங்கள் வீடு இன்று கூறுவார்கள், என்றும் விருந்து. சுவைத்து அவர்கள் நட்பையும் அனுபவித்தேன். ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.)#ap Lakshmi Sridharan Ph D -
மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தில் மாதுளம் பழம், ரோஸ்மேரி இரண்டிர்க்கும் தனி இடம் உண்டு. சிகப்பு, பச்சை நிறங்கள் எல்லா இடங்களிலும், சமையலறையும் சேர்த்து. மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் மாதுளை காலம் இது. எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #grand1 Lakshmi Sridharan Ph D -
சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. நான், சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி கூட நல்ல காம்போ. #combo3 Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பிரியாணி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியாணி தாய்லாந்து ஜெஸ்மீன் அரிசி (Thai Jasmine rice) எனக்கு பிடித்த வாசனையான அரிசி.வாழைப்பூ எனக்கு பிடித்த காய்கறி.வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம்.#Np1 Lakshmi Sridharan Ph D -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
சுவை நிறைந்த கத்திரிக்காய் மசாலா பிரியானி(brinjal masala biryani recipe in tamil)
#made1ஓரு தனி சுவை, தனி மணம், கசுப்புமில்லை, துவரப்புமில்லை, Astringent Taste. A, C, K விட்டமின்கள். உலோக சத்துக்கள்: போடாஷியம், மெக்னீஷியம் . கால்ஷியம், ஆயுர்வேதத்திதில் சக்கரை வியாதிக்கு சக்கரை கண்ட்ரோல் செய்ய உபயோக்கிக்க பயன்படுத்துகிறார்கள்சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி பிரியானி
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி. #millet Lakshmi Sridharan Ph D -
அவகேடோ புலவ்
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ்.நலம் தரும் சத்துக்கள் :vitamins C, E, K, and B-6, riboflavin, niacin, folate, pantothenic acid, magnesium, and potassium. lutein, beta-carotene, and omega-3 fatty acids. இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
கொள்ளு புலவ் (Kollu pulao recipe in tamil)
கொள்ளு எடை குறைக்கும். எல்லாரும் விரும்பும் உணவு புலவ்#jan1 Lakshmi Sridharan Ph D -
மஞ்சள் குங்குமப்பூ நறுமணம் கூடிய புலவ் (fragrant rice recipe in tamil)
#nutritionசத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ். மஞ்சள், குங்குமப்பூ, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, கஸ்தூரி மேதி, தேங்காய் பால் கலந்ததுநலம் தரும் ஊட்ட சத்துக்கள்:விட்டமின், C, E, K, and B-6; உலோகசத்துக்கள்: மெக்னீசியம், பொட்டேசியம், இரும்பு, கால்ஷியம், ஜீன்க். + antioxidants, இதயம், எலும்பு, memory வலிமைப்படுத்தும். கிருமி நாசினி, இரதத்தில் சக்கரை control செய்யும். liverக்கு நல்லது புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள் Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
தாமரை விதைகள் மசாலா சாதம் (makhana masala rice recipe in tamil)
தாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
சுவை மிகுந்த கம்பு இட்லி
கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet Lakshmi Sridharan Ph D -
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
சுவையோ சுவை குஸ்கா (A kuska to die for) (Kushka recipe in tamil)
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். இஞ்சி. பூண்டு பேஸ்ட் கலந்த சுவையான சத்தான குஸ்கா #salna Lakshmi Sridharan Ph D -
பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)
பட்டர் நட் ஸ்கூவாஷ் சத்து சுவை அழகிய நிறம் கொண்ட காய். கடலை பருப்பும் , பாலும் கலந்த ருசியான கூட்டு. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
கிரீன் பீன்ஸ் சுக்கா
#SUபச்சை நிற காய்கறிகள் நலம் தரும் காய்கறிகள். கிரீன் பீன்ஸ் –புரதம் நிறைந்தது விட்டமின் A, C . இதயம், தோல், நகம், தலை முடி. எலும்பு, இதயம் வலிபடுத்தும் Lakshmi Sridharan Ph D -
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (6)