சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேப்பங்கிழங்கு இட்லி வேக வைக்கும்போது அந்த தண்ணீரில் வேக வைத்தாலே வெந்து விடும். அதில் வேக வைத்து எடுத்து தோலுரித்து வட்ட வட்டமாக அரிந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இதனை எண்ணெய் ஊற்றி தோசை கல்லில் இரண்டு பக்கமும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
அனைத்து வட்டங்களிலும் வறுத்து எடுத்த பின் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை தாளித்து மிளகாய் தூள் கரம் மசாலா சீரகத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் எண்ணெய்யில் சூடு செய்யவும்.
- 4
பின்னர் வறுத்த சேப்பங்கிழங்கை அதில் போட்டு சிறிது நேரம் பிரட்டி எடுக்க சேப்பங்கிழங்கு ரோஸ்ட் சுவை
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
#GA4 #week11 #sweetpotato Shuraksha Ramasubramanian -
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்(cheppakilangu roast recipe in tamil)
சேப்பங்கிழங்கு பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு டேஸ்டாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
சேப்பங்கிழங்கு ஃப்ரை
#GA4#week11#arbi சேப்பங்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
சேப்பங்கிழங்கு சாப்ஸ் ரோஸ்ட் (chops roast)
#kilanguஆரோகியத்திரக்கு நல்லது.ஏராளமான நலம் தரும் phyto chemicals. முக்கியமாக Quercetin பற்று நோய் உண்டு செய்யும் (carcinogens) பொருட்களை அழிக்கும். உலோகசத்துக்கள் சக்கரை வியாதி, இரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்பு வலுப்படுத்தும். இன்று சாப்ஸ் ரோஸ்ட் வேறுவிதமாக செய்தேன்.எண்ணை ஸ்பைஸ் பொடிகள். புளி சேர்த்து மெரிநெட் (marinade)செய்து ருசியான சாப்ஸ் ரோஸ்ட் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam -
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
#GA4#WEEK10# Cauliflowerஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் Srimathi -
முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
-
-
-
-
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppankizhangu Varuval recipe in Tamil)
#GA4/besan/week 12*கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் மெதுவாக செரிமானமாவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.*இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. kavi murali
More Recipes
- முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
- காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
- முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
- முட்டை சாதம் (Muttai satham recipe in tamil)
- கருணைக்கிழங்கு வறுவல் #2 (Karunai kilanku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14099960
கமெண்ட்