பேலண்ஸ்ட் லஞ்ச் 7-பால் ஆப்ப பழக்கூடை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சின்ன பசங்க கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோகியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் ஒரு பழக்கூடை . ஸ்ட்ராபெர்ரி , முந்திரி, திராட்சை #kids3

பேலண்ஸ்ட் லஞ்ச் 7-பால் ஆப்ப பழக்கூடை

சின்ன பசங்க கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோகியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் ஒரு பழக்கூடை . ஸ்ட்ராபெர்ரி , முந்திரி, திராட்சை #kids3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 6 பரிமாறுவது
  2. 1 கப் பச்சரிசி
  3. 1 கப் இட்லி அரிசி
  4. ½ கப் உளுந்து
  5. 1 தேக்கரண்டி வெந்தயம்
  6. தேவையானஉப்பு
  7. 1மெஜை கரண்டி ஈஸ்ட்
  8. 4 கப் தேங்காய் பால்
  9. தேவையானஎண்ணை
  10. 1 கப் ஸ்ட்ராபெர்ரி
  11. 1 கப் முந்திரி
  12. ½ கப் உலர்ந்த திராட்சை
  13. 2 மேஜைகரண்டி ஏலக்காய் பொடி
  14. பிரிவு ஆப்பம்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.

  2. 2

    தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.

  3. 3

    பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஒன்றாக 6 கப் தண்ணீரில் 8 மணி நேரமாவது உறவைக்க.
    நன்ராக களைந்து வடிகட்டி, நீர் சேர்த்து இட்லி கிரைண்டரில் அல்லது பிளெண்டரில் மழ மழவென்று அறைக்க. ½ கப் தேங்காய் பால் சேர்க்க; மாவு தோசை மாவிற்கு மேலே தின்னாக (thin) இருக்க வேண்டும். மாவு புளிக்க வேண்டும். அரைத்த அன்றே பண்ண ஈஸ்ட் சேர்க்க. 4 மணி நேரத்தில் புளித்து விடும். உப்பு சேர்த்து கிளற

  4. 4

    ஆப்ப கடாயை மிதமான நெருப்பின் மேல் வைக்க. எண்ணை தடவுக. சூடான பின் 1 கப் மாவை ஊற்றி கடாயை ஒரு சுழற்று சுழற்றுக. கடாயை உள்ளே சமமாக கோட் (coat) ஆகும்.
    சிறிது எண்ணை சுற்றி ஊற்றுக. மூடி வேகவைக்க. 3-4 நிமிடங்களில் வெந்து விடும் ஒரு துடுப்பால் ஓரத்தை சிறிது தூக்கி, ஒரு தட்டில் ஸ்லைட் (slide) செய்க. ஆப்பம் தயார்

  5. 5

    லஞ்ச் பாக்சில் ஒரு ஆப்பத்திர்க்கு: 10 ஸ்ட்ராபெர்ரி, 10 முந்திரி, 1 மேஜைகரண்டி உலர்ந்த திராட்சை வைக்க
    லஞ்ச் பாக்சில் ஒரு பாட்டில்:½ தேக்கரண்டி ஏலக்காய்பொடி கலந்த ½ கப் தேங்காய் பால் வைக்க. ஒரு எனர்ஜி பார், 2 மஷ்ரூம், தர்பூசி தூண்டுகள் வைத்தேன். பசங்க களுக்கு விருப்பமான பண்டங்களை நீங்கள் வைக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes