தக்காளி சால்னா#salna

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#Salna இட்லி தோசை பனியாரத்திற்கு தொட்டு சாப்பிடலாம்

தக்காளி சால்னா#salna

#Salna இட்லி தோசை பனியாரத்திற்கு தொட்டு சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4பேர்
  1. தக்காளி 2
  2. பெரிய வெங்காயம் 2
  3. தேங்காய் துருவல் 3 டிஸ்பூன்
  4. பொட்டு கடலை 2டிஸ்பூன்
  5. பட்டை1கிராம்பு 1சோம்பு சிறிது
  6. மிளகாய் தூள் 1டிஸ்பூன்
  7. மல்லி துள் 1டிஸ்பூன்
  8. கறிவேப்பிலை மல்லி தலை சிறிது
  9. பூண்டு 4 துண்டு இஞ்சி சிறிது
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் சிறிது ஆயில் விட்டு தக்காளி பெரிய வெங்காயம் பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு மிளகாய் தூள் மல்லி தூள் சோம்பு வதக்க வேண்டும்

  2. 2

    பிறகு இதில் தேங்காய் துருவல் சிறிது பொட்டு கடலை போட்டு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் சிறிது ஆயில் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை போட்டு மல்லி தழை போட்டு வதக்கி அரைத்து வைத்த தக்காளி மசாலா சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  4. 4

    சுவையான சத்தான தக்காளி சால்னா ரெடி தோசைக்கு சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes