சால்னா(salna recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
#CF4
மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள்
சால்னா(salna recipe in tamil)
#CF4
மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும். பின்பு வெங்காயத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது அனைத்து மசாலாக்களையும் சேர்த்து கடைசியாக தக்காளியையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மசாலாவை நன்றாக கொதிக்க விடவும்.
- 3
இப்பொழுது அரைத்த கலவையை இதில் சேர்த்து 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். சுடச்சுட பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)
ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும்cookingspark
-
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
-
-
-
மசாலா சால்னா🍲😇(masala salna recipe in tamil)
இந்த மசாலா சால்னா எளிமையான முறையில் செய்யலாம்.இது இட்லி, பூரி, ரொட்டி இவை அனைத்திற்கும் சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)
#அவசர சமையல்இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
பரோட்டா சால்னா (Parotta salna recipe in tamil)
வணக்கம் இது எனது முதல் ரெசிபி இங்கே பதிவிடுவது குறைகள் இருந்தால் மன்னிக்கவும்....நன்றிSARA(S)INDHU
More Recipes
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- கோஸ் முட்டை பொரியல்(cabbage egg poriyal recipe in tamil)
- மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
- வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
- கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15731593
கமெண்ட் (2)