நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkai  juice recipe in tamil)

selva malathi
selva malathi @cook_20979540

#GA ( week-11 )

நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkai  juice recipe in tamil)

#GA ( week-11 )

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 நபர்
  1. 3நெல்லிக்காய்
  2. 1/2 எலுமிச்சை பழம்
  3. சிறிதளவுகறிவேப்பிலை
  4. தேன் அல்லது உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், அதை மிக்ஸியில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சிறிதளவு மட்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்த விழுதை வடிகட்டியில் வடிகட்டி அதன் சாறை எடுத்துக் கொள்ளவும், அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழியவும்

  3. 3

    இப்போது அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும், அதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேன் அல்லது உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    சுவையான நெல்லிக்காய் ஜூஸ் தயார், வைட்டமின் -சி உள்ள இந்த ஜூஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும், ரத்த சிவப்பணுக்களையும் அதிகரிக்கும், ஒன்றில் தேனும் மற்றொன்றில் உப்பும் சேர்த்துள்ளேன், எடுத்துக்கோங்க நண்பர்களே !

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
selva malathi
selva malathi @cook_20979540
அன்று

Similar Recipes