பூசணிக்காய் அடை (pumpkin addai)

#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள்.
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி பருப்பு அனைத்தையும் போட்டு நன்றாக களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் பூசணிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்
- 2
அரிசி பருப்பு ஊறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் மிளகாய் வற்றல் இஞ்சி கருவேப்பிலை பூசணிக்காய் ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த மாவை பாத்திரத்தில் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம் தேங்காய் துருவல் கொத்தமல்லித் தழை உப்பு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கரண்டியால் கலக்கி சூடான தோசைக் கல்லில் அடை மாவை வார்த்து. நல்லெண்ணை ஒரு ஸ்பூன் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும் சூடான சுவையான பூசணிக்காய் அடை ரெடி நீங்களும் செய்து சுவையுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூசணிக்காய் கேக் (Pumpkin spice cake) #GA4 #Pumpkin
பூசணிக்காய் கேக் (pumpkin spice cake )#GA4 Agara Mahizham -
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1#clubசாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
நாட்டு காய்கறி விருந்து
#நாட்டுபாகற்காய் புளி குழம்புசுரைக்காய் பருப்பு கூட்டுபீர்க்கங்காய் மோர் குழம்புபாகற்காய் இறால் பொரியல்புடலங்காய் ஸ்டப்புடு சப்பாத்திபூசணிக்காய் அல்வாSumaiya Shafi
-
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
#birthday1#clubஇது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கற ரெசிபி உண்மையிலேயே அம்மா தான் ஒரு நல்ல குரு ஆசான் வழிகாட்டி எல்லாம் அவங்க இல்லைனா இது எல்லாம் கத்துக்க முடியாது இத சொல்லி கொடுக்கும் போது கூட இந்த பக்குவம் அளவு எல்லாம் எங்க தலைமுறையோடு போயிற கூடாது இப்போ தான் பாக்கெட் பாக்கெட் ஆ வாங்கறாங்க அப்போ எல்லாம் வீட்டுக்கு வீடு அரைப்பாங்க னு சொல்லி கத்துக் கொடுத்தாங்க அம்மாகிட்ட இருந்து அவங்க கை மணம் மாறாம கத்துகிட்ட செய்முறை Sudharani // OS KITCHEN -
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
-
-
-
வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
#GA4/Pumpkin/Week 11*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. kavi murali -
உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom
1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.2. எலும்புகளை பலப்படுத்தும்.3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். Nithya Ramesh -
-
-
பனை ஓலை கொழுக்கட்டை
#மகளிர்மகளிர் தினத்திற்காக எனக்காக நானே சமைக்க வேண்டும் என்ற ஒரு கட்டத்தில் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே வண்டியில் வந்து கொண்டிருந்தேன் அப்பொழுது நுங்கு பனை ஓலை உடன் விற்றுக் கொண்டிருந்தது பதினைந்து இருபது ஆண்டுகளுபின் திடீரென்று பனை ஓலை கொழுக்கட்டை செய்யலாம் என்று தோன்றியது. எனக்கு இயற்கை சார்ந்த உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் ஆவியில் வேகவைத்த உணவு மிகவும் பிடிக்கும் வாழ்க்கையில் பெண்கள் தனக்காக எதையுமே செய்து கொள்வது இல்லை என்று மகளிர் தினத்தன்று நம் குழுவில் இப்படி ஒரு தலைப்பை கொடுத்தது என்னை பிரமிக்க வைத்ததுடன் கண்களில கண்ணீர் கலங்கின. உடனே பனைஓலை நுங்கு இரண்டுமே வாங்கிவிட்டேன். கொழுக்கட்டை செய்துவிட்டேன்.. தலைமுறைகள் மறந்துபோன இந்தக் கொழுக்கட்டை மிகவும் சூப்பராக இருந்தது என்று என் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை.... Nalini Shankar -
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
கேப்பைமாவு கூழ்
அரோக்கியம் மிகுந்த இந்த கூழை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம்#GA4 #week 2 #ga4 Vijay Jp -
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
கமெண்ட் (4)