சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி சட்டியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்
- 2
இத்துடன் அரைத்த பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு இஞ்சி விழுது சிறிது நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
- 3
வெதுவெதுப்பான நீரில் வரமிளகாயை 30 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு இதனை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும் இப்போது அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- 4
இப்போது நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும் பிறகு சிக்கனை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வதக்கவும் சிக்கன் நன்றாக நிறம் மாறிய பிறகு தயிர் சேர்க்கவும்
- 5
மீதியிருக்கும் நறுக்கிய புதினா கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைத்து குறைந்த தீயில் முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும் (தண்ணீர் விடத் தேவையில்லை) பிறகு இதில் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்
- 6
மற்றொரு பாத்திரத்தில் ஊறவைத்த சீரக சம்பா அரிசியை முக்கால் பதத்திற்கு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 7
இப்போதும் வேக வைத்த அரிசியை வேக வைத்த சிக்கன் மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலந்து மேற்பகுதியில் சிறிது நெய் விடவும் அதனுடன் நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை சேர்த்து அதன் மேல் காற்று புகாதவாறு ஒரு தட்டை வைத்து கனமான பொருளை வைத்து தோசை சூடு செய்து அதன் மேல் பிரியாணி சட்டியை குறைந்த தீயில் 20 நிமிடம் வைக்கவும்
- 8
20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து 15 நிமிடம் கழித்து மெதுவாகத் திறந்து கிளறவும்... சுவையான மணமணக்கும் சிக்கன் தம் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
-
-
-
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
-
-
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
-
-
More Recipes
கமெண்ட் (5)