சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் பிறகு இதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சேர்க்கவும் அதன் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு அரைத்ததை சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்
- 3
அப்படி வரகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கி சிக்கனை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்
- 4
பெறவை இதில் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா
- 5
மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தயிர் சேர்த்து 5 நிமிடம் எண்ணை பிரியும் வரை வதக்கவும்
- 6
இப்போது ஒரு கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் சிக்கனை முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்
- 7
சிக்கன் முக்கால் பதத்திற்கு வெந்த பிறகு மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்... அரிசியும் தண்ணீரும் சேர்ந்து நன்றாக கொதித்த வரவேண்டும் அவ்வபோது அடிப்பிடிக்காமல் இருக்க கிளறிக் கொள்ளவும்
- 8
தண்ணீர் 90% வரும்போது எலுமிச்சை சாறு விட்டு ஒரு முறை கிளறி காற்று புகாதவாறு படத்தில் காட்டியவாறு துணியால் மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும் பிறகு 15 நிமிடம் கழித்து மெதுவாக கிளறி பரிமாறவும் சிக்கன் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


சிக்கன் தம் பிரியாணி


மட்டன் பிரியாணி


பெங்களூர் தொன்னை பிரியாணி


சிக்கன் பிரியாணி


சிக்கன் டிக்கா ஆம்லெட்


காய்கறி பிரியாணி


சிக்கன் பிரியாணி


மட்டன் சால்னா


முட்டை தம் பிரியாணி


காளான் பிரியாணி


சிக்கன் பிரியாணி


சோயாபீன் பிரியாணி


குதிரைவாலி - வெஜிடபிள் பிரியாணி


சிக்கன் பிரியாணி


சிக்கன் தந்தூரி


ஸ்வீட்கான், காளான்,மல்லி தம் பிரியாணி (Sweetcorn, Mushroom, coriander Dum Biryani)


ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)


சிம்பிள் சிக்கன் பிரியாணி


தலசேரி (மலபார்) பிரியாணி


பேச்சுலர் சிக்கன் பிரியாணி / bachelor chicken biryani


தக்காளி பிரியாணி


மூங்கில் சிக்கன் பிரியாணி/ bamboo chicken biryani in tamil


சிக்கன் கோலா உருண்டை


நாடன் சிக்கன் கறி (Naadan chicken curry recipe in tamil)


பன்னீர் தம் பிரியாணி (paneer dum biriyani)


பஞ்சாபி பட்டர் சிக்கன்


தந்தூரி சிக்கன்


காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)

கமெண்ட் (3)