சன்னா மட்டன் சால்னா

ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த புதுவித சால்னாவை ஒரு முறை செய்து பாருங்கள்.
சன்னா மட்டன் சால்னா
ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த புதுவித சால்னாவை ஒரு முறை செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
கறியை சுத்தம் செய்து கழுவி குக்கரில் சேர்க்கவும். கூடவே இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.
- 2
இதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு குக்கரை மூடி விசில் போட்டு 5 விசில் வரை வேகவிடவும்.
- 3
அதே சமயத்தில் இன்னொரு குக்கரில் இரவு முழுக்க ஊற வைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி இவை மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
இதன் குக்கரை மூடி விசில் போட்டு இரண்டு விசில் கொடுக்கவும். இரண்டு குக்கரும் விசில் அடங்கிய பின் திறக்கவும்.
- 5
அடுப்பின் மேல் ஒரு மண் சட்டியை காய வைக்கவும். இதில் வெந்த கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மற்றும் வெந்த கறி சாறு அத்தனையும் தண்ணீருடன் சேர்க்கவும். இதில் அரைத்த வெங்காய விழுதை சேர்க்கவும்.
- 6
கூடவே மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.இதனை கிளறிவிட்டு 2 கத்தரிக்காயை நீளமாக வெட்டி சேர்க்கவும்.
- 7
மூடி வைத்து கத்திரிக் காய் வேகும் வரை சமைக்கவும்.தேங்காய் மற்றும் தக்காளியை அரைத்து அந்த விழுதை குழம்பில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இதனை மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.இப்போது அடுப்பை அணைத்துவிட குழம்பு தயார் இதற்கு தாளிப்பு செய்யலாம்.
- 8
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சூடு செய்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 9
வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து தயார் செய்து குழம்பில் சேர்த்து கிளறவும்.சுவையான சன்னா மட்டன் சால்னா இப்போது தயார். சப்பாத்தி, பூரி, சாதம், பரோட்டா, இட்லி, தோசை,குஸ்கா என பலவகையான உணவுடன் இதை பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
சீராளம் (Seeralam Traditional Recipe)
#vattaram #week1 திருவள்ளூர் மாவட்டம் பஜாரில் சுந்தரம் ஸ்வீட்ஸ் கடையில் ஃபேமஸான ஒரு ஸ்ட்ரீட் ஃபுட், இவர்கள் நான்கு தலைமுறைகளாக இதை செய்து விற்று வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சீராளம் ஒரு பாரம்பரியம் மிக்க உணவும் கூட Shailaja Selvaraj -
-
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
-
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)
#kids1சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
-
-
-
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
-
Hotel சால்னா
#Lockdown##book#நாங்கள் வேலைக்கு செல்வதினால் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவோம். இப்பொழுது வேலைக்கும் செல்லவில்லை ஹோட்டலிலும் வாங்கி சாப்பிடவில்லை. ஹோட்டல் கடை பரோட்டா சால்னா போன்ற வீட்டிலேயே செய்தேன். கடை சால்னாவை விட அருமையாக இருந்தது. sobi dhana -
சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
More Recipes
கமெண்ட் (2)