எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் கடலைமாவு
  2. இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  3. ஒரு சிட்டிகை சிகப்பு கலர்
  4. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  5. இரண்டு டேபிள் ஸ்பூன் நிலக்கடலை
  6. ஒரு கொத்து கறிவேப்பிலை
  7. இரண்டு,மூன்று பல் பூண்டு(தட்டியது)
  8. இரண்டு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
  9. உப்பு தேவையான அளவு
  10. ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கெள்ளவும்.

  2. 2

    அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி

  3. 3

    ஒரு ஸ்பூன் வைத்து தட்டி விட்டாள் முத்து முத்தாக கிழ விலகும்.

  4. 4

    நன்றாக வெந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  5. 5

    அதே எண்ணெயில் நிலக்கடலை, பூண்டு,கறிவேப்பிலை,ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

  6. 6

    ஒரு தட்டில் பூந்தியுடன் பொரித்து எடுத்து வைத்த தை அதில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய் தூள், சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது சுவையான காரா பூந்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes