ராகி(கேழ்வரகு) ஹல்வா (Raagi halwa recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

செய்முறை எளிதாக இருக்கும்.அருமையாக வந்துள்ளது நீங்களும் செய்து பாருங்கள்.நிங்களும் விரும்புவீர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2கப்ராகி
  2. 1கப்சர்கரை
  3. 1 டிஸ்பூன்ஏலக்காய் தூள்
  4. 5முந்திரி

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ராகியை சுமார் 10 மணி நேரம் ஊற வைய்யுங்கள். பின்னர் மின் அம்மியில் அரையுங்கள்.

  2. 2

    அரைத்த பின் பால் எடுக்கவும். அதனை வடிகட்டுங்கள்.

  3. 3

    திரும்ப வடிகட்டவும். சுமார் 11/2கப் அளவு வரும். அதை எடுத்து கொள்ளவும்.

  4. 4

    வானலில் சர்கரை சேர்த்து 11/2 டம்பளர் தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.

  5. 5

    சர்கரை திக்கான பிறகு சிறிது சிறிதாக ராகி பாலை ஊற்றவும்.நன்கு கலக்கவும்.

  6. 6

    ஹல்வா பதம் வந்த பின் நெய்யை ஊறுக்கி அதில் சிறிது சிறிதாக ஊற்றவும்.30 நிமிடம் கிண்டவும்.

  7. 7

    நெய்யில் முந்திரியை வதக்கவும்.

  8. 8

    பாத்திரத்தில் ஊற்றி முந்திரி மற்றும் ஏலக்காய் சேருங்கள். ராகி ஹல்வா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes