வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
உடுமலை

#GA4 #WEEK12
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான சாட் ரெசிபி இது

வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)

#GA4 #WEEK12
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான சாட் ரெசிபி இது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
இரண்டு பேர்
  1. வேர்க்கடலை ஒரு கப்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  5. சாட் மசாலா தேவையான அளவு
  6. மிளகு தூள் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. எலுமிச்சம்பழம் பாதி
  9. கொத்தமல்லி இலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    முதலில் வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும் வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பெரிய கிண்ணத்தில் தோலுரித்து வேர்க்கடலையை முதலில் போட்டு பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி கொத்தமல்லியை சேர்க்கவும்

  3. 3

    பிறகு மற்ற பொருட்களான மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சாட் மசாலா உப்பு ஆகியவற்றை கலந்து நன்றாக கிளறவும்

  4. 4

    பரிமாறும் நேரத்தில் அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து பரிமாறினால் மற்றும் சுவையான சாட் மசாலா தயார் இதனை என்னுடைய யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
அன்று
உடுமலை
வித்தியாச வித்தியாசமாக சமைப்பதில் ரொம்ப ரொம்ப ஆர்வம் அதிகம்
மேலும் படிக்க

Similar Recipes