எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3முட்டை
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1 ஸ்புன்மிளகு தூள்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. 1 சிறிதுஇஞ்சி
  7. 3 பல்பூண்டு
  8. 1குடைமிளகாய்
  9. 2 ஸ்புன்சில்லி சாஸ்
  10. 1 ஸ்புன்சோயா சாஸ்
  11. 1 ஸ்புன்தக்காளி சாஸ்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    முட்டை யை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ள வும்

  3. 3

    பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சுடு ஆனதும் அதில் சிறிது எண்ணெய் சேர்த்து அடித்து வைத்த முட்டை போட்டு வேகவிடவும் வெந்ததும் ரேல் பன்னி வைத்துக் கொள்ளவும்

  4. 4

    அதை சதுரமாக வெட்டி வைக்கவும்

  5. 5

    வேறு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் வுற்றி சுடு ஆனதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும் குடைமிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு சோயா சாஸ் சில்லி பாஸ் தக்காளி பாஸ் சேர்த்து கிளறவும்

  6. 6

    பின்பு முட்டை சேர்த்து கிளறவும் இறக்கவும் சுடான சுவையான சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes