ரசம் (Rasam recipe in tamil)

#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க.
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க.
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு வேக வைத்து தண்ணீரை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். புளி ஊற வைத்து கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
தக்காளி, சீரகம், மிளகு, கொத்தமல்லி, மிளகாய், மஞ்சள் தூள் அனைத்தையும் கரகரன்னு அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
தாளிக்க கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தலை, பூண்டு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, பெருங்காயம், பூண்டு, அரைத்து வைத்த விழுது அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும் சிறிது பச்சை வாசனை போகும் வரை
- 5
அதில் பருப்பு தண்ணிர் புளித்தண்ணீரை ஊற்றி கருவேப்பிலை கொத்தமல்லித் தழை போட்டு சிறிது நுரை கட்டி வந்தவுடன் இறக்கவும்.கொதிக்க விட தேவை இல்லை.ரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani
-

தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira
-

பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana
-

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#wt2குளிருக்கு ஏற்ற மிளகு ரசம். மிகவும் சுலபமான, சுவையான செய்முறை. punitha ravikumar
-

பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand
-

தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar
-

பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari
-

கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari
-

தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand
-

பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G
-

-

பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya
-

-

பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie
-

-

-

பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra
-

-

-

மாங்காய் மின்ட் ரசம் (Maankaai mint rasam recipe in tamil)
#arusuvai4 சுவையான ரசம் வகைகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu
-

-

-

மிளகு ரசம்(village style milagu rasam recipe in tamil)
பாரம்பரிய முறைப்படி செய்தது. கிராமங்களில் இது போன்று செய்வார்கள். #vk punitha ravikumar
-

மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar
-

தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
நான் எப்பொழுதும் புளி சேர்க்காமல் தக்காளி வைத்து தான் ரசம் செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar
-

ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)
இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம். Meena Ramesh
-

#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel
-

கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi
-

More Recipes


















கமெண்ட்