போச்டு எக் (Poached egg recipe in tamil)

#worldeggchallenge மிகவும் எளிமையான ஒரு ரெசிபி விரைவில் செய்து விடலாம். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதி வர ஆரம்பித்ததும் உப்பு சேர்க்கவும்.
- 2
நன்கு கொதித்ததும் ஒரு ஸ்பூன் கொண்டு தண்ணீர் சுற்றி சுற்றி விடவும். நன்கு சுழற்றி வேகமாக சுற்றி விடவும்
- 3
தண்ணீர் சுற்றிக் கொண்டிருக்கும் போதே, இப்போது முட்டையை மெதுவாக உடைத்து தண்ணீரில் ஊற்றவும். உடனே அடுப்பை குறைத்து விடவும்
- 4
குறைவான தீயிலேயே கொதி வந்து அரைப் பதம் வெந்ததும் அதாவது ஒரு நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் கொண்டு முட்டையை மெதுவாக திருப்பிப் போடவும்
- 5
மறுபக்கமும் ஒரு நிமிடம் வைத்திருந்து வேகவிட்டு, ஸ்பூன் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து ஒரு பிளேட்டிற்கு மாற்றி டாப்பிங் ஆக மிளகு சீரகத்தூள் தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி கடையில் எதையும் வாங்க தேவையில்லை வீட்டு பொருட்களை கொண்டு செய்து விடலாம் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி Shabnam Sulthana -
ஸ்டீம்டு எஃக் பைட்ஸ் (Steamed egg bites recipe in tamil)
#steam எளிமையான ஒரு ரெசிபி. கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வேக வைத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
முட்டை கிரேவி different cube egg gravy (Muttai gravy recipe in tamil)
புதுவிதமான கிரேவி எளிமையான முறையில் செய்யலம் எனது குழந்தைகளுக்கு பிடித்தது Sarvesh Sakashra -
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandyமிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே குழந்தைகளுக்கு லாலிபாப் செய்து கொடுக்கலாம் Shabnam Sulthana -
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
எக் வெஜிடபிள் கேக் (Egg vegetable cake recipe in tamil)
#steam #photo காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படிசெய்து கொடுக்கலாம் Prabha muthu -
கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil)
சென்னையில் ஒரு பிரபல உணவகத்தில் மொறுமொறு ஃபிஷ் பிங்க்கர் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கொரோனா சமயத்தில் உணவகங்கள் மூடி இருந்ததனால் நான் இந்த ஃபிஷ் பிங்க்கர் ருசிக்க பல நாள் காத்திருக்க வேண்டி இருந்தது. அப்பொழுதுதான் இந்த ரெசிபியில் இருக்கும் ஃபிஷ் பதிலாக முட்டை வைத்து செய்து பார்த்தேன். இந்த அசத்தலான ரெசிபியை கீழே காணவும். #worldeggchallenge Sakarasaathamum_vadakarium -
எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)
எக் மசாலா செய்து சப்பாத் தியில் வைத்து ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Worldeggchallenge Renukabala -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
இன்ஸ்டன்ட் எக் (Instant egg recipe in tamil)
மிகவும் ருசியான முட்டை ப்ரை. இன்ஸ்டண்டாக செய்து குழந்தைகளுக்கு பரிமாறலாம்.#deepfry Aishwarya MuthuKumar -
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
-
ஸ்வீட் முட்டை பிரட் டோஸ்ட்(sweet egg and bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
-
ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
-
-
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
எக் ரோல்(egg roll recipe in tamil)
#2சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்... Nisa
கமெண்ட் (6)