ஸ்டீம்டு எஃக் பைட்ஸ் (Steamed egg bites recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#steam எளிமையான ஒரு ரெசிபி. கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வேக வைத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

ஸ்டீம்டு எஃக் பைட்ஸ் (Steamed egg bites recipe in tamil)

#steam எளிமையான ஒரு ரெசிபி. கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வேக வைத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1முட்டை
  2. 1 டேபிள்ஸ்பூன்கேரட் துண்டுகள்
  3. 1 டேபிள்ஸ்பூன்குடை மிளகாய் துண்டுகள்
  4. 1\4ஸ்பூன்மிளகு சீரகத்தூள்
  5. உப்பு-தேவையான அளவு
  6. 2டேபிள் ஸ்பூன்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்சிங் பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும்

  2. 2

    மிளகுத்தூள், கேரட் குடைமிளகாய் சேர்க்கவும்

  3. 3

    இதனை நன்கு கலக்கி தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும்

  4. 4

    ஒரு சில்வர் பவுலில் எண்ணெய் தடவிக் கொண்டு இந்த கலவையை ஊற்றவும்

  5. 5

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டின் மீது வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes