காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் முந்திரிபருப்புகளை முதலில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
குக்கரீல் எண்ணெய் ஊற்றி அதில் பிரீஞ்சி இலை,பட்டை,கிராம்பு,சோம்பு, ஏலக்காய் ப.மிளகாய்,சீரகம் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பின்பு வெங்காயம் உப்புச் சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியப்பின் இஞ்சிபூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும்
- 4
பச்சை வாசனை போனதும் மஞ்சள்,மிளகாய்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கியப்பிறகு தக்காளிச் சேர்க்கவும் புதீனா இலைகள் வாசனைக்கு சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கியப்பின் காளானைச் சேர்த்து வதக்கவும் காளானில் தண்ணீா் வெளிவரும் அதில் வதக்கிவிடவும் பிறகு தேவையான அளவு தண்ணீா் ஊற்றிக் கொள்ளவும் அத்துடன் அரைத்து வைத்திருந்த முந்திரியை சேர்க்கவும்
- 6
பிறகு கொத்தமல்லி தழைகளை சேர்த்து கலக்கிவிட்டு குக்கரை மூடிவிடவும் 4விசில் வந்தவுடன் இறக்கவும்
- 7
பின்பு பரிமாறவும் காளான் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)
#nutrient2பி வைட்டமின் புரதம் மினரல் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது காளான். உணவில் சேர்த்துக்கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
காளான் சில்லி (Kaalan chilli recipe in tamil)
நான் முதல்முறை செய்தேன்#GA4#WEEK13#MUSHROOM#chilly Sarvesh Sakashra -
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
More Recipes
கமெண்ட் (8)