க்ரீமி மஷ்ரூம் வைட்(white) சூப்

க்ரீமி மஷ்ரூம் வைட்(white) சூப்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மஸ்ரூம்யை நன்றாக கிளிக் செய்யவும்
- 2
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் பட்டர் சேர்த்து அத்துடன் இரண்டு பூண்டை சிறிதாக நறுக்கி சேர்க்கவும்
- 3
அதனுடன் பாதி வெங்காயத்தை சேர்க்கவும் நன்றாக கிளறவும்
- 4
அரை டீஸ்பூன் மிளகு சேர்த்து நன்றாக கிளறவும்
- 5
பிறகு உப்பு சேர்க்கவும் நன்றாக வதக்கி விட்டு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்
- 6
பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும் அத்துடன் 2 கப் பால் சேர்க்கவும்
- 7
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீருடன் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும் அதனை சூடான பாலில் கலந்து நன்றாகக் கலக்கவும்
- 8
பால் நன்றாக க்ரீமி ஆனதும் அத்துடன் மஷ்ரூம் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்
பிறகு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். kavi murali -
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
-
-
-
-
ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
க்ரீமி ப்ரோக்கோலி சூப்/ Creamy Broccoli Soup🥦
#immunity #bookமனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.கண் பார்வை, இதயம், எலும்பு , செரிமான கோளாறு, என அனைத்திற்கும் ப்ரோக்கோலி மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
கார்லிக் சூப்
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இளஞ்சூடாக கதகதப்பாக இந்தப் பூண்டு சூப் செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
பஞ்சாபி சப்ஜி (Punjabi Sabji recipe in Tamil)
#ga4/week 1* இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான மற்றும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சைடுடீஷ் வகையாகும்.*சப்ஜி என்றால் காய்கறிகள் என்று அர்த்தம். kavi murali -
-
மஷ்ரூம் குர்மா (Mushroom Korma recipe in Tamil)
#GA4/ Korma/Week 26*இந்தியாவில் குர்மா முகலாய உணவு வகைகளில் ஒன்று. தாஜ்மஹால் திறக்கப்பட்ட பொழுது, வெள்ளிப் படலமிட்ட வெள்ளைக் குர்மா சாஜஹான் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.*பொதுவாக, குர்மா என்பது காய்கள் அல்லது கறி, தண்ணீர் மற்றும் மசாலா சேர்த்து வைக்கப்படும் ஒருவகை குழம்பு ஆகும் kavi murali -
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
-
வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3 Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட்