காஜூ கத்லி (Kaju katli recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#cookpadturns4#cookwiyhdryfruits

காஜூ கத்லி (Kaju katli recipe in tamil)

#cookpadturns4#cookwiyhdryfruits

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
10 துண்டுகள்
  1. 1 கப் முந்திரி
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 1/4 கப் தண்ணீர்
  4. 1/4 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முந்திரியை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து சலித்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பேனில் சர்க்கரையை சேர்த்து அதில் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் சர்க்கரை கரைந்ததும் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் பொடித்து வைத்த முந்திரி துண்டுகளை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

  3. 3

    இந்த மாவு சற்று கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். 5 முதல் 10 நிமிடம் கிளறி சிறிது நெய் விட்டு அதில் போடாத வரை கிளறி எடுக்கவும்.

  4. 4

    தட்டில் நெய் தடவி கிளறி முந்திரி கலவையை அதில் பரவலாக செய்து துண்டுகள் போட்டால் காஜு கத்லி சுவையான காஜு கத்லி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

கமெண்ட் (5)

Similar Recipes