Kaju and milk powder burfi recipe in tamil

SARANYA SUDHAKAR
SARANYA SUDHAKAR @nethra

Kaju and milk powder burfi recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 min
40 pcs cake
  1. 300 g முந்திரி
  2. 150 g மில்க் பவுடர்
  3. 400 g சர்க்கரை
  4. 150 g தண்ணீர்
  5. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

45 min
  1. 1

    முந்திரியை பவுடர் செய்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் மில்க் பவுடர் கலந்து வைத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    சர்க்கரையில் எடுத்து வைத்து உள்ள தண்ணீர் ஊற்றி 1கம்பி பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும்.....

  3. 3

    பிறகு கலந்து வைத்துள்ள முந்திரி கலவையை கொட்டி நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.....

  4. 4

    2 ஸ்பூன் நெய் விட்டு இறக்கி வைத்து 10 நிமிடங்கள் மட்டுமே ஆற வைக்க வேண்டும்

  5. 5

    பிறகு தடவிய பாத்திரத்தில் அதனை கொட்டி பிஸ் செய்துகொள்ள வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SARANYA SUDHAKAR
அன்று

Similar Recipes