மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)

#GA4
#buddy
ஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நூடுல்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நேரத்தில் காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
காய்கறிகளை வெட்டிய பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்னர் உப்பு சேர்த்து,அதில் நாம் எடுத்து வைத்துள்ள கேரட், பீன்ஸ், மஷ்ரூம், உருளைக்கிழங்கு, மற்றும் பட்டாணி சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும்.
- 3
காய்கறிகள் வெந்த பின்னர் அதில் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும். கிளறிய பின்னர் நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுத்த மசாலாவை அதில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
பிறகு நாம் வேக வைத்துள்ள நூடுல்ஸை வடிகட்டி இந்த மசாலாவில் சேர்த்துக் கொள்ளலாம். சேர்த்துக் கொண்டு நன்கு கிளறவும் கிளறிய பின்னர், சுவையான மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் தயாராகிவிடும்.
- 5
நீங்களும் செய்து பாருங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


வெஜ் ஹக்கா நூடுல்ஸ் (Veg hakka noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


வெஜிடபுள் நூடுல்ஸ் (Vegetable Noodles recipe in tamil)


ஹார்ட் ஹக்கா நூடுல்ஸ் (Heart hakka noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


ப்ளைன் நூடுல்ஸ்(plain noodles recipe in tamil)


முட்டை காய்கறி நூடுல்ஸ் (Muttai kaaikari noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)


ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)


ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)


ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


வெஜ்டபில் நூடுல்ஸ் (Vegetable noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


வெஜ் நூடுல்ஸ்


மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)


வெஜ் நூடுல்ஸ்


ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)


வெஜிடபிள் சிஸ்லர் (Vegetables Sizzler recipe in tamil)


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)

கமெண்ட்