சேமியா கீர் (Semiya kheer recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
சேமியா கீர் (Semiya kheer recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெய் விட்டு நட்ஸ் ஐ வறுத்து எடுக்கவும் பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் சேமியா சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் பின் காய்ச்சிய பால் சேர்த்து அடுப்பை மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும்
- 2
வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் வறுத்த நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
இதை சூடாகவோ அல்லது குளிரவிட்டோ பரிமாறவும்
- 4
சுவையான ஆரோக்கியமான சேமியா கீர் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா ட்ரைபுரூட்ஸ் கீர் (Semiya dryfruits kheer recipe in tamil)
இந்த சேமியா கீர் சர்க்கரை சேர்க்காமல் கற்கண்டு சேர்த்து செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. #CookpadTurns4 Renukabala -
-
🥣🥣சேமியா கீர் 🥣🥣 (Semiya kheer recipe in tamil)
#Grand2 புத்தாண்டுக்காக என் மகள் செய்த ரெசிபி. Hema Sengottuvelu -
-
-
-
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
Dates kheer/பேரிச்சம்பழம் கீர் (Perichambala kheer Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3 Shyamala Senthil -
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
-
-
-
ஆப்பிள் கீர். (Apple kheer recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தான டிர்ங்க்ஸ் கொடுக்க நினைத்தால்,இதை தரலாம்.பண்டிகை காலங்களில் , விசேஷ நாட்களில் செய்யகூடிய பாயாசங்களில் இதுவும் ஒன்று. #kids2#drinks Santhi Murukan -
சேமியா கஸ்டர்டு கீர் (Semiya custard kheer recipe in tamil)
#goldenapron 3 custard Soundari Rathinavel
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14223860
கமெண்ட் (3)