முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)

kamala nadimuthu @cook_26564407
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸ் வெங்காயம் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். முட்டைக்கோசை குக்கரில் ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை வெங்காயம் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின் அதில் வேக வைத்த முட்டை கோசை சேர்த்துக் கொள்ளவும்
- 3
வதங்கியதும் தேங்காய் சேர்த்து கிளறி விடவும் சுவையான முட்டைகோஸ் பொரியல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
-
-
-
-
முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)
இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
-
-
-
முட்டைக்கோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)
#GA4#Week14#cabbageporiyalமுட்டைகோஸின் நன்மைகள்.மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்த மாறுபடுகிறது.முப்பது வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் நோய் இன்றைய காலத்தில் பாதிக்கிறது.இப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் விரைவில் நீங்கும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
முட்டைக் கோஸ் ஃப்ரைட் ரைஸ் (Muttaikosh fried rice recipe in tamil)
முட்டைக்கோஸ் சிலருக்கு பிடிக்காது அதை சாப்பிட வைக்க இப்படிப்பட்ட உணவுகளில் சேர்க்கலாம்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#அறுசுவை5 Siva Sankari -
-
முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5குழந்தைகள் முட்டைக்கோஸ் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முட்டைக்கோஸை இப்படி வடையாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14240523
கமெண்ட்