முட்டைக்கோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)

#GA4#Week14#cabbageporiyal
முட்டைகோஸின் நன்மைகள்.
மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்த மாறுபடுகிறது.முப்பது வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் நோய் இன்றைய காலத்தில் பாதிக்கிறது.இப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் விரைவில் நீங்கும்
முட்டைக்கோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)
#GA4#Week14#cabbageporiyal
முட்டைகோஸின் நன்மைகள்.
மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்த மாறுபடுகிறது.முப்பது வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் நோய் இன்றைய காலத்தில் பாதிக்கிறது.இப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் விரைவில் நீங்கும்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
தேவையான அளவு முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கேரட்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து. பின் ஒரு ஸ்பூன் பச்சரிசியை சேர்க்க வேண்டும்
- 4
பின் நம் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ் மற்றும் கேரட்டை உள்ளே சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- 5
ஒரு மிக்ஸி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள பச்சை மிளகாய் ஒன்று ஒரு ஸ்பூன் சீரகம் பத்து பல் சிறிய பூண்டு. ஒரு துண்டு தேங்காய் ஆகியவற்றை போட்டு கொர கொரப்பாக அரைக்க வேண்டும்
- 6
பின் முட்டைக்கோஸ் கேரட் நன்றாக வெந்ததும் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய்,பச்சை மிளகாய்,பூண்டு, சீரகம். கலவையை உள்ளே சேர்க்க வேண்டும்.
- 7
இப்போது சுவையான முட்டைகோஸ் கேரட் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
-
-
-
-
முட்டைக்கோஸ் ஃப்ரைட் ரைஸ் (Muttaikose fried rice recipe in tamil)
#GA4#Week14#Cabbagefridericeகண்பார்வை. முட்டைகோஸில் கண்களில் பார்வை சிறப்பாக வைத்திருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. முட்டைகோஸ் தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். Sangaraeswari Sangaran -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipeவாழைப்பூ நன்மைகள்வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது Sangaraeswari Sangaran -
-
வாழைக்காய் புட்டு (Vaazhaikkai puttu recipe in tamil)
# my recipeசர்க்கரை வியாதிவாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது. Sangaraeswari Sangaran -
முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)
இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
முட்டைக் கோஸ் ஃப்ரைட் ரைஸ் (Muttaikosh fried rice recipe in tamil)
முட்டைக்கோஸ் சிலருக்கு பிடிக்காது அதை சாப்பிட வைக்க இப்படிப்பட்ட உணவுகளில் சேர்க்கலாம்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
-
-
-
வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும். Ananthi @ Crazy Cookie -
கேரட் சூப் (Carrot soup recipe in tamil)
#momகர்ப்பிணிப் பெண்கள் கேரட் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் குழந்தையின் கண் பார்வைக்கும் நல்லது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கர்ப்பிணி பெண்கள் கேரட்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். கேரட்டை சூப் வைத்து கொடுத்தால் மிகவும் சத்தானது. Priyamuthumanikam -
வித்தியாசமான சுவையில் பீட்ரூட் பொரியல்
#myownrepiceபீட்ரூட் நன்மைகள்.பீட்ரூட் அதிக இரும்பு சத்து நிறைந்தது. இது ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Sangaraeswari Sangaran -
-
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai kerai poriyal recipe in tamil)
#JAN2முருங்கைக்கீரையில் அதிகப்படியான அயன் சத்து உள்ளது இது ரத்த சோகையை போக்கும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இக்கீரையை சாப்பிடுவது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran
More Recipes
- முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)
- சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
- பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
- சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
கமெண்ட் (3)