முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipes in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோசை படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு கப் வரும் அளவிற்கு அறிந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். குறைய விடாமல் வேக வைத்துக் கொள்ளவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.நாலு ஸ்பூன் அளவிற்கு கடலைப் பருப்பை கழுவி நெத்து பதமாக வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பிறகு அதில் 4 வரமிளகாயை அரிந்து சேர்த்து வதக்கவும். இப்போது வேகவைத்த காய் இதில் சேர்த்து நன்கு சூடு சூடேறும் வரை வதக்கவும்.
- 3
எளிதான விரைவில் செய்து முடிக்கக்கூடிய முட்டைக்கோஸ் பொரியல் ரெடி.
- 4
இப்போது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)
ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன். Meena Ramesh -
முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5குழந்தைகள் முட்டைக்கோஸ் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முட்டைக்கோஸை இப்படி வடையாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sahana D -
-
-
வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
வெங்காயம்மே இல்லாமல் மொறு மொறு முட்டை கோஸ் வடை(Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5#streetfood Shuju's Kitchen -
-
சுரைக்காய் கடலைப்பருப்பு பொரியல் (Suraikkaai kadalai paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
-
-
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12918298
கமெண்ட் (4)