முட்டைக்கோஸ் பொரியல் (Muttakosh poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகோஸ் வெங்காயம் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
- 2
முட்டைக்கோசை வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,க.பருப்பு,உ.பருப்பு, பச்சைமிளகாய் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு இதனுடன் முட்டைக்கோசை சேர்த்து வதக்கவும்
- 5
துருக்கிய தேங்காய் பொரியலுடன் சேர்த்து கலக்கவும். முட்டைக்கோஸ் பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
முட்டைக்கோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)
#GA4#Week14#cabbageporiyalமுட்டைகோஸின் நன்மைகள்.மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்த மாறுபடுகிறது.முப்பது வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் நோய் இன்றைய காலத்தில் பாதிக்கிறது.இப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் விரைவில் நீங்கும் Sangaraeswari Sangaran -
முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#அறுசுவை5 Siva Sankari -
-
-
வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
-
-
கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking... kavi murali
More Recipes
- உளுந்து வடை (Ulundhu vadai recipe in tamil)
- பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12931291
கமெண்ட்