பிரட் கேரமல் புட்டிங்

கிறிஸ்துமஸ் என்றால் அமெரிக்காவில் கொண்டாட்டம். இங்கே 95% மேல் கிறித்தவர்கள், ஊரெல்லாம் பல நிற விளக்குகள் . பவித உணவு பண்டங்கள். பல வித இனிப்பு பண்டங்கள். #GRAND1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
கேரமல் செய்ய: குறைந்த நெருப்பின் மேல் அடி கனமான ஸ்கிலேட்டீல் சக்கரை சேர்க்க; கிளற. சக்கரை உருகம் தேன் போல (golden brown color) நிறம் மாறும். இது தான் கேரமல். இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சுழர்ருக. சில நிமிடங்கலளில் கிண்ணத்தின் அடியில் கோட் ஆகும்
- 3
பிரட் கஸ்டர்ட் செய்ய
பிரட் ஸ்லைஸ்களின் ஓரங்களை டிரிம் செய்க. காப்பி பிளெண்டரில் பொடி செய்க. (crumble). பேஸ்ட் ஆக்காதீர்கள்
அடி கனமான ஸ்கிலேட்டீல் பால். சக்கரை, கஸ்டர்ட், பேகிங் சோடா. பேகிங் பவுடர் சேர்த்து விஸ்க் செய்க. லம்பஸ் இருக்க கூடாது. (இனிப்பை உங்கள் விருப்பம் போல அட்ஜஸ்ட் செய்யலாம். சக்கரையை கூடவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்) இதை மிதமான நெருப்பின் மேல் வைத்து கிளறுக. பால் சிறிது கெட்டியானவுடன் பொடித்த பிரட் சேர்த்து கிளறுக. கலவை சாஸ் போல ஆகும். அதை கிண்ணத்தில் கேரமல் மேல் ஊற்றி சமமாக்கு - 4
ரைஸ் குக்கர்தான் என் ஸ்டீமர். நீர் ஊற்றி ஸ்டண்ட் வைத்து அதன் மேல் கிண்ணத்தை மூடி ஸ்டீமர் உள்ளே வைக்க. ஸ்டீமரை மூடி 30 நிமிடம் வைக்க. குச்சியால் குத்தினால் குச்சி க்ளினாக (clean) வந்தால் புட்டிங் தயார். வெளியே எடுத்து ஆற வைக்க. ஆறினா பின் ரேபிரிஜேரேஎட் செய்க- 1 மணி நேரம்—நன்றாக செட் ஆகும் வரை.
- 5
ஒரு தட்டின் மேல் கிண்ணத்தை மூடி upside down திருப்பினால் அன்மோல்ட் (unmould) ஆகும். புட்டிங் ருசிக்க தயார். துண்டு போட்டு ஐஸ் கிரீம் கூட சாப்பிட்டால் சுவை கூடும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)


சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in Tamil)


கேரமல் பிரட் புட்டிங் (Caramel bread pudding recipe in tamil)


பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)


வாழைப்பழ பிரட்


கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)


சோடா பிரட் (Irish soda bread)


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


கஸ்டர்ட் புட்டிங்


கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


எக்லெஸ் ஆப்பிள் கேரமல் புட்டிங்


பழ தோசை (Fruit pancakes)


பாதாம் பர்பி


கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)


பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)


மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)


கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


பாதாம் ஹல்வா


கேரமல் ரவா புட்டிங்


ப்ரட் கேரமல் புட்டிங் (Bread Caramel Pudding Recipe in Tamil)


பாதூஷா (Badhusha recipe in tamil)


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


கேரட் நட்ஸ் புட்டிங்

கமெண்ட் (4)