ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#GA4
#WEEK14
#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. ராகி மாவு 1 டம்ளர்
  2. முந்திரி 15 கிராம்
  3. பாதாம் பருப்பு 15 கிராம்
  4. கடலை கொட் டை 15 கிராம்
  5. நெய் 50 கிராம்
  6. வெல்லம் தூள் 2 டம்ளர்
  7. ஏலக்காய் தூள் சிறிது

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரி பாதாம் கடலை கொட்டையை வறுத்து எடுக்கவும்

  2. 2

    பிறகு ராகி மாவையும் நெய் விட்டு வறுக்கவும்

  3. 3

    அதன் பிறகு ஒரு மிக்ஸியில் வறுத்த முந்திரி பாதாம் கடலை கொட்டை அரைத்து வெல்லத்தை சேர்த்து அரைத்து வறுத்த ராகி மாவையும் போட்டு நன்கு அரைக்கவும்

  4. 4

    அரைத்த மாவில் சிறிது நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

  5. 5

    சத்தான சுவையான ராகி உருண்டை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes