ஆட்டு நெஞ்சு எலும்பு ரசம் (Mutton nenjelumbu rasam recipe in tamil)

Sangaraeswari Sangaran @cook_27634555
#Grand1
ஆட்டு நெருஞ்சி எலும்பு ரசம் சளி இருமலுக்கு மிகவும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு குக்கரில் நாம் எடுத்து வைத்துள்ள எலும்பு துண்டுகளை நன்றாக கழுவி போடவும்
- 3
பின் அதனுடன் நாம் வெட்டி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் வறுத்து அரைத்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
- 4
பின் மசாலா பச்சை வாசனை போனவுடன் குக்கரை மூடி போட்டு விசில் போட்டு 8 விசில் விட்டு நன்றாக வேகும் வரை விட்டு இறக்கவும். தேவைக்கேற்ப மல்லி இலை தூவி இறக்கவும் இப்போது சுவையான நெஞ்சு எலும்பு ரசம் ரெடி.
- 5
குறிப்பு இது தாளிக்கத் தேவையில்லை எலும்பில் உள்ள எண்ணையே போதுமானதாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3


மிளகு ரசம்
பத்திய ரசம்


மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)
#bookசளி இருமலுக்கு நல்லது


உடைத்த மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. #Sambarrasam


முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது.


தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும்


தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம்.


ஆட்டு எலும்பு குழம்பு (aatu Elumbu Kulambu Recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது


கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும்.


எலும்பு சேர்த்த பருப்பாணம்
#kayalkitchen


தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#GA4 #week1தூதுவளை ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒரு பானம். சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து பருகி வந்தால் விரைவிலேயே நல்ல பலனை பார்க்கலாம்


ஆட்டு ஈரல் மிளகு குழம்பு
#India


மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் தெம்பான மட்டன் எலும்பு சூப்.


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8


தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம்


காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது


மட்டன் எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)
#CF7


ஆட்டு இறைச்சி பிரியாணி (mutton biriyani recipe in tamil)
#book#பிரியாணி


சாத்துக்குடி ரசம்
#cookerylifestyle #refresh1-- வைட்டமின் c நிறைந்த சுவைமிக்க சாத்துக்குடி ரசம்... புத்துணர்ச்சி தரக்கூடியாது....


பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம்.


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leafஇயற்கை அன்னையின் அன்பளிப்பான சளி இருமலுக்கு சிறந்த தூதுவளை இலையை பயன்படுத்தி தூதுவளை ரசம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம்.


🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது.


கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
குளிர்காலத்துக்கு ஏற்ற ரசம்


கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.


மட்டன் சாப்ஸ் (mutton Chops Recipe in tamil)
#hotel


கொத்தமல்லி ரசம்
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2


#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன்


கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
#refresh1கொத்த மல்லி சட்னியை செய்து,அத்துடன் தண்ணீர் சேர்த்து ரசம் செய்து முயற்சித்தேன்.சுவையாக இருந்தது.பகிர்ந்துள்ளேன்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14266396
கமெண்ட்