மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#book
சளி இருமலுக்கு நல்லது

மருத்துவ குணமிக்க மிளகு குழம்பு🌱(milagu kulambu recipe in Tamil)

#book
சளி இருமலுக்கு நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. வறுத்து அரைக்க:-
  2. 1டேபிள் ஸ்பூன் மிளகு
  3. 1டேபிள் ஸ்பூன் வரக்கொத்தமல்லி
  4. 1/2டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  5. 1/2டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  6. 1/2டேபிள்ஸ்பூன் சீரகம்
  7. 4காய்ந்த மிளகாய்
  8. தாளிக்க
  9. கடுகு
  10. 1காய்ந்த மிளகாய்
  11. பெருங்காயம்
  12. கருவேப்பிலை
  13. 10சின்ன வெங்காயம்
  14. 10 பல்பூண்டு
  15. புளிக்கரைசல் {ஒரு எலுமிச்சை அளவு}
  16. உப்பு
  17. மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைக்க கொடுத்த பொருட்களை நல்லெண்ணை ஊற்றி பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய்,பெருங்காயம் தாளித்து பூண்டு சின்ன வெங்காயம் வதக்கி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து வைத்த விழுதை ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து மற்றும் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.

  3. 3

    குழம்பு நன்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes