😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#GA4 #week14 தேங்காய்ப்பால் இடியாப்பம் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். பாரம்பரியமான உணவு.

😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)

#GA4 #week14 தேங்காய்ப்பால் இடியாப்பம் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும். பாரம்பரியமான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 தேங்காய்
  2. 5ஏலக்காய்
  3. சிறிதளவுஇஞ்சி
  4. சர்க்கரை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேங்காயை நன்றாக பூ போல. துருவிக் கொள்ள வேண்டும்.

  2. 2

    தேங்காயுடன் இஞ்சி ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்

  3. 3

    தேங்காய் பால் இரண்டு முறை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    வடிகட்டிய பாலுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும்

  5. 5

    தேங்காய் பாலை இடியாப்பம்,ஆப்பம், பணியாரம் அனைத்துடனும் சேர்த்து உண்ணலாம். இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes