🥥🍛🥥தேங்காய் பூ தோசை🥥🍛🥥 (Thenkaai poo dosai recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

தேங்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. தேங்காய் உடல் சூட்டை குறைக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் சுவை எல்லோருக்கும் பிடிக்கும். #coconut

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பேர்
  1. 1தேங்காய்
  2. தோசை மாவு
  3. தேவையானஅளவு சர்க்கரை
  4. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    தேங்காயை துருவிக் கொள்ள வேண்டும்

  2. 2

    தோசைக்கல் நன்றாக காய்ந்த பின்னர். தோசையை ஊற்றவேண்டும்.

  3. 3

    அதில் தேங்காயை தூவவேண்டும். அதன்மேல் சர்க்கரையையும் தூவவேண்டும்.

  4. 4

    தோசையில் எண்ணையை ஊற்ற வேண்டும். தோசைக்கல்லை மூடிவைக்க வேண்டும்.

  5. 5

    தோசை நன்றாக வெந்தவுடன் கல்லிலிருந்து எடுக்க வேண்டும்.

  6. 6

    இப்போது நமது சுவையான தேங்காய் பூ தோசை ரெடி ஆகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes