கேப்பேஜ் சில்லீஸ் 65 (Cabbage chilli 65 recipe in tamil)

#Ga4 இந்தவாரக் கோல்டன் ஆப்ரான் போட்டியில் என்ற வார்த்தையை வைத்து இந்த புதுமையான ரெசிபி செய்துள்ளேன் செய்முறையை பார்க்கலாம்
கேப்பேஜ் சில்லீஸ் 65 (Cabbage chilli 65 recipe in tamil)
#Ga4 இந்தவாரக் கோல்டன் ஆப்ரான் போட்டியில் என்ற வார்த்தையை வைத்து இந்த புதுமையான ரெசிபி செய்துள்ளேன் செய்முறையை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சில்லீஸ் 65 செய்வதற்கான ட்ரை மசாலா சேர்க்க வேண்டும். முதலில் காஷ்மீரி சில்லி பவுடர் அதன் மேல் சீரகத்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்க்க வேண்டும்.
- 2
இப்பொழுது அதன் மேல் அரை டீஸ்பூன் அளவு சாட் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- 3
இப்பொழுது அதன் மேல் கார்ன்ஃப்ளார் மைதா அரிசி மாவு மூன்றையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் கலந்து கொள்ள வேண்டும் எல்லாத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது அதில் ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் கோசை உள்ள சேர்க்க வேண்டும்.
- 5
இப்பொழுது சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.அடுப்பில் கடாயை வைத்து எண்ணையை காய வைத்து இதை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 6
இப்போது மிகவும் சுவையான மற்றும் மிகவும் புதுமையான நல்லா மொழுமொழுன்னு இருக்கக்கூடிய கேப்பேஜ் சில்லி சிக்கன் 65 தயாராகிவிட்டது நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
தேங்காய் வெண்ணிலா மில்க் ஷேக் (Thenkai vannila milkshake recipe in tamil)
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் ஷேக் என்ற வார்த்தையை கண்டுபிடித்து இந்த புதுமையான மில்க் ஷேக் செய்திருக்கிறேன் வாங்கு செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
மோமோஸ் சட்னி (Momos chutney recipe in tamil)
#GA4 சென்றவார கேட்டிருந்த கோல்டன் அப்ரன் போட்டியில் சட்னி என்ற வார்த்தையை வைத்து இந்த ஹோம் மேட் மோமோஸ் சட்னி மிகவும் சுலபமாக செய்வது எப்படி என்பது இந்த செய்முறையில் காணலாம். ARP. Doss -
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)
இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
சில்லி டோமடோ ரசம் (Chilli tomato rasam recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் சில்லி என்ற வார்த்தையை வைத்து இந்த ரசம் செய்யப்பட்டிருக்கிறது இதில் புளியோ காஞ்சனாவை சேர்க்கவில்லை மற்றும் உடம்புக்கு மிகவும் நல்லது இந்த ரசம் ஒரு முறை செய்து பார்க்கலாம் வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil)
சென்றவார கோல்டன் அப்ரன் பக்கோடா வார்த்தையை தேர்ந்தெடுத்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறோம். #GA4 Akzara's healthy kitchen -
மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம் Akzara's healthy kitchen -
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
டெத் பை சாக்லேட் பிரட் டோஸ்ட் (Death by chocolate bread toast recipe in tamil)
#GA4 ஆறாவது வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)
#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
இன்ஸ்டன்ட் ஹஜெல்நட் சாக்லேட் பாசுந்தி (Instant hazelnut chocolate basundi recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai
More Recipes
- 😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- ராகி, ஆளி விதை லட்டு
கமெண்ட்