முட்டைகோஸ் வடை(Cabbage Vadai recipe in tamil)

Kanaga Hema😊 @cook_kanagahema
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைக்கோஸ் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி, கேரட் துருவி வைக்கவும்.
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து விடவும். ஒரு கப் பச்சரிசி மாவு, ஒரு ஸ்பூன் கார்ண் பிளவர் மாவு, உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
- 3
பிசைந்த மாவை வடை போல் தட்டி, எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக, பொரித்து எடுக்கவும். முட்டைக்கோஸ் வடை தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
-
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
முட்டைக் கோஸ் ஃப்ரைட் ரைஸ் (Muttaikosh fried rice recipe in tamil)
முட்டைக்கோஸ் சிலருக்கு பிடிக்காது அதை சாப்பிட வைக்க இப்படிப்பட்ட உணவுகளில் சேர்க்கலாம்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
-
-
முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)
இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
முட்டைக்கோஸ் கோப்தா/cabbage (Muttaikosh kofta recipe in tamil)
#GA4 #week 20 முட்டைக்கோஸை பொரியல் மாறி கூடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள் அவங்களுக்கு ஃபால் மாறி செய்து கூடுத்தால் முட்டைக்கோஸ் உள்ள நீர் சத்துக்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
காய்கறி பாக்கெட்ஸ் (kaaikari pockets recipe in Tamil)
#bookசத்தான காய்கறிகள் மற்றும் கோதுமையினால் தயாரான சுவை மிகுந்த பாக்கெட்ஸ்..Iswarya
-
-
More Recipes
- 😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- முட்டைகோஸ் மசியல் (Muttaikosh masiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14269270
கமெண்ட்