காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் காலிபிளவரை சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு 3 கப் தண்ணீரை சூடு பண்ணி எடுத்துக் கொள்ளவும். இந்த சுடு தண்ணீரை காலிபிளவரில் ஊற்றவும்.
- 2
10 நிமிடம் கழித்து தண்ணீரை வடியவிட்டு காலிப்ளவர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.அதில் கால் ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு ஒரு கிளறு கிளறவும்
- 3
பிறகு அதில் 3 ஸ்பூன் அரிசி மாவு, 3 ஸ்பூன் கான்பிளவர் மாவு, அரை ஸ்பூன் மிளகாய்தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து எல்லாத்தையும் ஒன்று சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 4
பிசைந்த காலிபிளவரை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 5
சுவையான காலிஃப்ளவர் 65 தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காலிஃப்ளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். எளிதாக செய்து விடலாம் சுவை அபாரமாக இருக்கும் காலிஃப்ளவரில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது உடலுக்கு மிகவும் நல்லது Lathamithra -
-
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
-
-
ஹனி கார்லிக் காலிஃப்ளவர் (Honey garlic cauliflower recipe in tamil)
இது ஒரு ஸ்டார்டர் வகை பிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#GA4#week10#cauliflower Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
-
பேக்டு காலிஃப்ளவர் 65
#lockdown1எங்கள் வீட்டில் சிலிண்டர் காலியாகும் நிலையில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் புதிய சிலிண்டர் வருவதற்கு சற்று கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சற்று சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் ஓவன் பயன்படுத்தி இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி. Kavitha Chandran -
More Recipes
கமெண்ட்