சில்லி மஷ்ரூம் (Chilli mushroom recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பக்கெட் மஷ்ரூமை தண்ணீரில் நன்றாக அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.வெட்டி வைத்துள்ள மஷ்ரூம் உடன் மைதா மாவு கான்பிளவர் மாவு மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சில்லி போடும் பதத்திற்கு மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மாவுடன் பிசைந்த மாவை ஒன்று ஒன்றாக எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.இப்போது சுவையான மஷ்ரூம் சில்லி தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
மஷ்ரூம் மஞ்சூரியன் (mushroom manjurian recipe in Tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Janani Vijayakumar -
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
-
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14224392
கமெண்ட்